உப்புக்கும் மிளகாயிக்கும்
உதவாத உன் கவிதை
எனக்கு எதற்கு ?
என்று என் மனைவி கேட்டாள் .
சட்டென்றுச் சொன்னேன்.
பாரதி , பாரதிதாசன் ,
கண்ணதாசன், வைரமுத்து
துணைவியார்கள் இப்படிக் கேட்டிருந்தால்
விடுதலைக்கு வித்தாகிய
தீப்பொறி கிடைத்திருக்குமா?
என்றும் தெவிட்டாதா திரை இசைப்பாடல்கள்
பிறந்திருக்குமா? என்று கேட்டேன் .
எழுதுங்கள் என்றாள் .
நீ வாழ்க என்றேன் !
என் கவிதைத் தேர் நகர்ந்தது...
0
உதவாத உன் கவிதை
எனக்கு எதற்கு ?
என்று என் மனைவி கேட்டாள் .
சட்டென்றுச் சொன்னேன்.
பாரதி , பாரதிதாசன் ,
கண்ணதாசன், வைரமுத்து
துணைவியார்கள் இப்படிக் கேட்டிருந்தால்
விடுதலைக்கு வித்தாகிய
தீப்பொறி கிடைத்திருக்குமா?
என்றும் தெவிட்டாதா திரை இசைப்பாடல்கள்
பிறந்திருக்குமா? என்று கேட்டேன் .
எழுதுங்கள் என்றாள் .
நீ வாழ்க என்றேன் !
என் கவிதைத் தேர் நகர்ந்தது...
0




No comments:
Post a Comment