Monday, 20 October 2014

அய்யா ஆனைமுத்து அவர்களுடன் ஒருநாள்


அய்யா ஆனைமுத்து அவர்களுடன் ஒருநாள்
              இடம்: விழுப்புரம் ,மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம் அவர்கள் இல்லம். கலந்து கொண்டவர்கள் பேராசிரியர் த.பழமலய், கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி ,தோழர்      எழிலரசன். நாள் : அக்டோபர் 2014.

Saturday, 4 October 2014

”பாவலர் பொங்கர்” இலக்கிய விழா


விழுப்புரத்தில் ”பாவலர் பொங்கர்” இலக்கிய அமைப்பு “ கவிமலர்” நூல்வெளியீட்டு விழா சுபலட்சுமி கூட்ட அரங்கில் 23.08.2014 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நூலைவெளியீட்டு சிறப்புரை ஆற்றிய நேர்மைமிகு.இராம.கிருட்டினமூர்த்தி[ மாண்பமைவிழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி]அவர்களிடமிருந்து கவிஞர்.ஜா.வினாயகமூர்த்தி நூலையும் ,பாராட்டு பத்திரமும் பெற்றார்.
Facebook Google Digg Pinterest