தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிஞர்கள்
நினைவாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன .
கடந்த 2009-ஆம்
ஆண்டுக்காண கி.ஆ.பெ .விஸ்வநாதம் விருது
மக்கள் கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அருகில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும்
கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி .
No comments:
Post a Comment