Tuesday, 24 June 2014

அர்த்தநாரீசவர்மா

சேலம் கவிச்சிங்கம் ராஜரிஷி 
விழுப்புரத்தில் கடந்த 29.7.2012 -அன்று
சேலம் கவிச்சிங்கம், ராஜரிஷி,
தியாகி சு.அர்த்தநாரீசவர்மா [27.07.1874-07.12.1964 ]
அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது .
விழாவில் மாண்புமிகு .
புதுவை மாநிலசட்டப் பேரவை 
சபாநாயகர் வ .சபாபதி (எ )கோதண்டராமன்
முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் திரு.உ.பலராமன்,
மக்கள் கவிஞர் த.பழமலய் ,நல்லாசிரியர்
தெ .வே .சஞ்சீவிராயன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
 விழாவில் அறிஞர் பெருமக்களும் ,
கவிஞர்களும் மற்றும் பொதுமக்களும் விழாவினை
சிறப்பித்தனர் .விழாவில் கவிஞர் ஜா.வினாயக
மூர்த்தி க்கு  நினைவுப்பரிசு வழங்கப்பட்டது .


.    

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest