விழுப்புரம் கல்லூரி மாணவர்கள்
 |
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விழுப்புரம்அரசு கலைக் கல்லூரயில் கடந்த 1981-84-ம் ஆண்டுகளில் பிஎஸ்சி இயற் பி யல் துறையில்படித்த முன்னாள் மாணவ ,மாணவிகள் சந்திக்கும் விழா புதுச்சேரியில்25.05.014.அன்று நடந்தது .
அக்கார்டு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் வினாயகமூர்த்தி பாலசுந்தரம் ராஜேந்திரன் ஸ்ரீதர் ,முருகன் பூபதி ,பாஸ்கர் ,சுமன்த்ராஜ்,ஆரோக்கியராஜ் ,உதயகுமார்,மனோகரன் ,கண்ணன் ,மனோகர்,ஜெயமூர்த்தி மற்றும் தமிழ்செல்வி ,விஜயா ,செல்வி ,சாந்தகுமாரி ,சித்ரா ,ஜமுனாராணி ,ஆனந்தி ,அன்பரசி உட்பட 25 பேர் சந்தித்துகொண்டனர் .அவர்கள் ஒவ் வொரு துறையில் சாதித்ததையும் ,தங்களின் கடந்தகால பசுமையான நினைவுகளையும் பகிர்ந்துகொண்டனர் . பின்னர் ,மாணவர்கள் தங்களின் நினைவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர் .
இதனை வினாயகமூர்த்தி ,பாலசுந்தரம் ,ராஜேந்திரன் ,ஸ்ரீதர்,மைதிலி ஆகியோர் ஒருங்கிணை த்தனர்.
|
No comments:
Post a Comment